
15:32
Apr 16, 2022
3
3
'இந்த எலியின் மூலம் எந்த வித நோயும் பரவாது...இது வயலில் உள்ள தானியங்கள் மட்டுமே சாப்பிட்டு வளரக்கூடிய..ஒரு தாவர பட்சினி ஆகும்..இதில் எலி பிடிக்கும் ,திரு குமார் அவர்கள் 16 வருடங்களாக எலியை பிடித்து உண்ணுகிறார்.அவருக்கு எந்த வித நோயும் இதுவரை வந்தது இல்லை..அவரே கூறி இருக்கிறார் .. பொதுவாக கிராமப்புறங்களில் எலிகளை பிடித்து உண்ணுவார்கள்..இது அவர் அவர்களின் தனிப்பட்ட விருப்பம்..'See also:
comments